இதயங்களை வெல்வோம் | Idhayangalai Velvom
₹120.00
8 in stock
Description
வாழும் நெறிகளை அறியாமல் எந்தச் சமூகமும்வ்வுலகில் வாழமுடியாது. தனிமனித வாழ்க்கையையும் கூட்டு வாழ்க்கையும் முறைப்படுத்த ஒரு நெறி தேவை இப்பணியைச் சிலவேளைகளில் அறிஞர்கள் ஞானிகள் தத்துவமேதைகள் சிந்தனையாளர்கள் செய்துள்ளார்கள் சில வேளைகளில் ஆட்சி யாளர்கள் செய்துள்ளனர் தொடக்கத்தில் மன்னர்களாலும் பிற்காலத்தில் சட்டமன்ற நாடாளுமன்றங்கள் மூலமாகவும் இசை செய்யப்பட்டுள்ளது ஆனால் மனிதனுக்கு வழிகாட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டு முதல் மனிதனாகிய ஆதம் நபிக்கு வழிகாட்டுதல் வழங்கினான். இந்த வழிகாட்டுதல் இறுதித் தூதர் முஹம்மத் ஸல் அவர்கள் வரை தொடர்ந்தது
Additional information
Weight | 185 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |