இஃத்திகாது அயிம்மத்தில் ஹதீஸ்
₹50.00
1 in stock
Description
கொள்கை விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னா என்ற பெயரில் பல வழிகேடுகள் இன்று சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா அந்நியர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஏதோ இப்னு தைமிய்யாவின் கொள்கையை மக்களுக்கு மத்தியில் பரப்பக்கூடியவர்கள் போன்று பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
ஸலஃப் மன்ஹஜை பின்பற்றுகின்ற ஆலிம்கள் கூறுகின்ற இந்த கருத்தெல்லாம் இதற்கு முன்னர் அஹ்லுஸ் ஸுன்னாவின் ஆலிம்கள் யாரும் கூறியதில்லை என்று பலர் பேசுகின்றனர்.
இவர்களின் இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னா யார்? அவர்கள் முன் சென்ற மூத்த இமாம்கள் எந்த கொள்கையில் இருந்தார்கள் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகத்தான் அறிஞரின் இந்த சிறு நூலை வெளியிடுகிறோம்.
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | NULL |
Author Name | NULL |