ஆரிபு நாயகம்
₹175.00
1 in stock
in stock
Description
இஸ்லாமிய இலக்கியக் கழகம் பல அரிய நூல்களை வெளியிடும் வரிசையில் ஆரிபு நாயகம் இணைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் இலக்கியங்களைப் பதம் பிரித்து உரையோடு வெளியிடத் திட்டங்களும் உண்டு நாகூர் குலாம் காதிறு நாவலரின் தமிழ்ப்பணி மிக உயர்ந்தது சிற்றிலக்கியங்கள் புராணங்கள் இலக்கண நூல்களின் வசனங்கள் உரைகள் மொழி பெயர்ப்புகள் என இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் அவருடையவை
Additional information
Weight | 405 g |
---|---|
Publisher | இஸ்லாமிய இலக்கியக் கழகம் |
Author Name | குலாம் காதிறு நாவலர் |