ஆன்மிக அறிவுரைகள் | Aanmiga Arivuraigal
₹80.00
2 in stock
Description
இறைவனை அறிவதற்கும், அவனை நெருங்குவதற்கும் முற்றும் துறந்து நிர்வாணியானால்தான் சாத்தியம் என பல சமயங்கள் பேசும் வேளையில் இஸ்லாம் இல்லற வாழ்விலும் இவ்வுலக வாழ்விலும் ஈடுபாடுகாட்டினால்தான் இலகுவாக இறைவனை அடைய வழிபிறக்கும் என வழிகாட்டியது மனிதன் இரண்ட பொருள்களால் உண்டானவன் உடல் உயிர் இவ்விரண்டையும் இறைவனே உருவாக்குகிறான். தாயின் வயிற்றிலிருந்து ஆகிய பல பொருட்களை வழங்கியுள்ளான். உடல் பொலிவிற்கு இவ்வுலக பொருளான மீன் கறி பருப்பு காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினான் இவ்வுலக பொருட்களால் ஆன்மாவை அழகுபடுத்த வந்த மனித உடல் உயிர் இரண்டின் வலுவிற்கும் வலுவிற்கும் பொலிவிற்கும் ஆனால்
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | P.S.P. ஜைனுல் ஆபிதீன் பாகவீ |