ஆதம் (அலை) வரலாறு | Aadham (Alai) Varalaru
₹20.00
1 in stock
in stock
Description
இந்த உலகத்தில் இறைவன் படைத்த முதல் மனிதர் ஆதம் அலை ஆவார். ஆனால் முதல் படைப்பு என நினைத்து விடக்கூடாது. அதற்கு முன்பாக இவ்வுலகத்திலும் பிரபஞ்சத்திலும் பல்வேறு படைப்பினங்களையும் உயிரினங்களையும் இறைவன் படைத்திருந்தான். அதுபோன்றே மனிதன் இறைவனுடைய இறுதிப் படைப்பும் கிடையாது. இதனை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |