அஹ்மதி நண்பர்களே..இஸ்லாம் உங்களை அழைக்கிறது | Ahamathi Nanbargalae islam ungalai Azhaikiradhu
₹20.00
10 in stock
in stock
Description
அஹ்மதி முஸ்லிம் என்று தங்களைக் கூறி வருபவர்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை இன்றைய நேற்றைய பிரச்னை அல்ல. நூறாண்டு காலப் பிரச்சனை . இதன் காரிய கர்த்தாக்கள் யார்?காரண கர்த்தாக்கள் யார்?ஒரு நூறாண்டு காலப் பிரச்னை தீர்வுக்கு வா என்ன வழி?அதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?இந்த வினாக்களுக்கு விடை தேடுவதுதான் இந்த நூலின் நோக்கமாகும். வாருங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்போம். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வோம்
Additional information
Weight | 75 g |
---|---|
Publisher | Ahadh Publishers |
Author Name | முஹம்மத் மதின் காலித் |