அஹலுஸ்ஸுன்னா | Ahlussunna
₹200.00
3 in stock
in stock
Description
இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அழைப்புப்பணி செய்பவர்கள் தனித்து இயங்குபவர்கள் சிறு குழுக்களாகச் செயல்படுபவர்கள் கல்வியைத் தேடுபவர்கள் கற்றுக்கொண்டிருப்பவர்கள் கற்க விரும்புபவர்கள் என அனைவரும் அகீதாவைப் படித்தே ஆக வேண்டும் சுவனத்தின் மீது ஆதரவு வைப்பவர்கள் நபியும் நபித்தோழர்களும் பயணித்தப் பாதையைக் கண்டுபிடித்து அந்தப் பாதையில் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் வாருங்கள் பயணிப்போம் ம்ப்
Additional information
Weight | 365 g |
---|---|
Publisher | அஹ்லுஸ்ஸுன்னா பதிப்பகம் |
Author Name | பஷீர் ஃபிர்தவ்ஸி |