அஷ்-ஷஹாதத் நம்பிக்கையும் நினைப்பும்
₹25.00
26 in stock
Description
ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும். இறைவனை நம்பி ஏற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர் களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம். நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண் ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத் துக் கொண்டுள்ளோம்.இந்த நினைப்பு தான் இன்று பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது. நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை இருப்பதாக நினைத்துக்கொள்வது என்றால் என்ன? என் பதை கொஞ்சமும் உணராத மக்களாகவே நாமிருக்கின்றோம்.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | தாருல் ஈமான் பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |