அவள் பெண்ணியப் பார்வையில் | Aval Penniya Paarvaiyil
₹90.00
14 in stock
in stock
Description
மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை கருவிலிருந்து கல்லறை வரை பெண்கள் ஆணாதிக்கச் சிந்தனையின் விளை வாகப் பல இன்னல்களையும் கொடுமைகளையும் அனு பவித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் எல்லா சமூகம் களும் வேற்றுமையில் ஒற்றுமை எனும் கொள்கையையே பின்பற்றுகின்றன. சமயங்களும் கொள்கைகளும் சாதிகளும் நாடுகளும் சமூகங்களும் வெவ்வேறாக இருந்தாலும் பெண்களை அடிமைப்படுத்துவதில் அவர்களுக்கிடையே மிகப்பெரிய ஒற்றுமை காணப்படவே செய்கிறது
Additional information
Weight | 145 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் |