அழகிய முஸ்லிம் பெயர்கள் | Azhagiya Muslim Peyargal
₹60.00
6 in stock
in stock
Description
தமிழகத்தில் குழந்தைகளுக்கான பெயர்களை கொண்ட பல நூல்கள் வெளிவந்துவிட்டன. எனினும் தமிழ் அகர வரிசைப்படி இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இந்நூலில் குழந்தை வளர்ப்பு முறை அகீகா சட்டங்கள் தமிழ்-ஆங்கிலம்-அரபி மற்றும் பொருளுடன் ஆண், பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் என அனைத்தும் இடம்பெற்று ஒரு முழுமையான நூலாக உருவாகியுள்ளது.
Additional information
Weight | 175 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | முஹம்மது அப்துல்லாஹ் மன்பஈ |