அழகிய அண்டை விடு | Azhagiya Andai Veedu
₹30.00
1 in stock
Description
ஒருவருக்கு நல்ல அண்டை வீடு அமைவது பெரிய கொடுப்பினை காரணம் உறவினர்களுக்கு அடுத்தபடியாக மனிதன் அதிகமாக அண்டை வீட்டாரையை சார்ந்திருக் கின்றான் ஏன் சில நெருக்கடியான வேளைகளில் உறவினர் களுக்கு முன் அண்டை வீட்டாரே முதலில் உதவுவார்கள் எனவே தான் மனிதனுக்கு கிட்டும் உலக வளங்களில் நல்ல அண்டை வீட்டார் அமைவதும் ஒன்று என்றார்கள் நபி ஸல் அவர்கள் அண்டைவீட்டர் என்றால் யார் அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது
Additional information
Weight | 45 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹபீப் முஹம்மத் |