அல் ககீதத்துத் தஹாவிய்யா | Al Kathithathu Thahaviya
₹100.00
1 in stock
in stock
Description
சமுதாயத்தில் தீனுடைய நிலையை சீர்குலைத்தவர்கள் ஆளுமைப் படைத்தவர்களும், தீய ஆலிம்களும்தாம். அதாவது குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலும் பொதுவாக மனித சமூகத்திலும் தீமைகளும் கெடுதிகளும் ஏற்படுவது இவ்விருசாரார் மூலமாகத்தான் எனச் சொல்கிறார்கள். இங்கு தலைவர்கள் மற்றும் ஆலிம்கள் எனப்படுபவர்கள் குறிப்பிட்ட நபர் களைக் குறிப்பதல்ல. மாறாக சமுதாயத்தின் பல்வேறு ஆளுமைகளும் பொறுப்புகளும் வகிப்பவர்கள் சமுதாய அக்கறைக் கொண்டு தம் கடமையை ஆற்றவில்லையெனில் ஏற்படும் விளைவுகளைத்தான் குறிப்பிடுகிறார்கள்
Additional information
Weight | 280 g |
---|---|
Publisher | அபூ தல்ஹா பிரிண்டர்ஸ் |
Author Name | இமாம் அபூ ஜாஃபர் தஹாவீ |