அல் ஃபிக்ஹுல் முயஸ்ஸர் பாகம் 2 | Al Fiqhul Muyasser 2
₹350.00
5 in stock
Description
இஸ்லாமிய ஷரியத்தின் அனைத்து ஃபிக்ஹ் சட்டங்களும் இரண்டு பிரதான தலைப்புகளின் கீழ் வந்து விடும் முதலாவது Call al இபாதத்தின் சட்டங்கள், இரண்டாவது (பய ) நடைமுறை தொடர்பான சட்டங்கள் இடாதத்தின் சட்டங்களில் தூய்மை தொழுகை ஜகாத் நோன்பு ஹஜ் போன்ற தலைப்புகள் இடம்பெறும் நடைமுறை தொடர்பான சட்டங்களில் வியாபாரம் திருமணம் தலாக் இத்தா குற்றவியல் செயல்கள் மற்றும் தண்டனைகள் சத்தியம் நேர்ச்சை வாரிசுரிமை போன்ற தலைப்புகள் இடம்பெறும் இந்த இரண்டு தலைப்புகளை பற்றிய தெளிவு முஸ்லிம்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் தங்களின் வாழ்க்கையை இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும் அத்தகைய ஃபிக்ஹ் சட்டங்களின் கல்வியை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக சவூதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் கவுன்ஸிலின் மேற்பார்வையில் அரபி மொழியில் அல்ஃபிக்ஹுல் முயஸ்ஸர் il
Additional information
Weight | 490 g |
---|---|
Publisher | ரஹ்மத் பதிப்பகம் |
Author Name | பஷீர் ஃபிர்தவ்ஸி |