அல்ஹத்யுஸ் ஸவிய்யு ஃபீ ஸலாத்தின் நபிய்யி
₹60.00
7 in stock
Description
முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகள் மற்றும் இன்ன பிற செயல்பாடுகள் அனைத்தையும் எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம்(ஸல்)அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அனுப்பி அவர்களுக்கு அல்குர்ஆனையும் இதற்காகவே வழங்கினான் அந்த அடிப்படையில் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்கள் வணக்க வழிபாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கற்றுத் தந்தார்களோ, அதே போல் எவ்வித மாற்றமும் செய்யாது அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அமைத்துக் கொள்ள தவறினால் குளிக்கச் சென்று சேற்றை பூசிக் கொண்ட கதையாக. நன்மையைத் தேடிச் சென்று தீமையை சுமக்க நேரிடும். இந்நிலை வந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த நூலை வெளியிட்டுள்ளோம்.
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | ஆலிம் அர்ஷத் அலி சித்தாரி |