அல்லாஹ்வின் படைப்புகளின் அதிசயங்கள் 3 | Allavin Padaipugalin Adhisayangal 3
₹25.00
2 in stock
in stock
Description
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் அவன் ஹாலிக் மாலிக் படைப்பினங்களின் எஜமான் அவன் நுட்பமானவன் ஆச்சரியத்திற்கு எல்லாம் சொந்தக்காரன். இந்த இன்பமான உலகைப் படைத்து அதில் அவன் இஷ்டப்படி ஆச்சரியமான அபூர்வமான அதிய படைப்பினங்களைப் படைத்து பரிபாலித்து வருபவன். அவன் நிரந்தரமானவன் நித்திய ஜீவன் அவனன்றி ஓர் அணுவென்ன அமீபாவும் கூட அசையாது
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | அவிஸோ பப்ளிஷர்ஸ் |
Author Name | A. சேக்அப்துல்லாஹ் |