அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள் | Allahvin Arpudha Padaippugal
₹50.00
4 in stock
Description
உலகில் உயிர்வாழும் படைப்பினங்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதற்கு ஏராளமான புத்தங்கள் இருக்கின்றன. எனவே இந்தப் புத்தகத்தில், உலகில் உயிர்வாழும் படைப்பினங்களில் ஒரு சிலவற்றை மட்டும் உதாரணமாக எடுத்துக் கொண்டு, அவைகளைப் பற்றி ஆய்வு செய்துள்ளோம். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில உயிரினங்களைப் பற்றிய ஆய்வுகளை மாத்திரம் தெரிந்து கொண்டு இந்த அழகான உயிரினங்களை நமக்காகப் படைத்து, நம்மீது அன்பு செலுத்துகிறானே வல்ல அல்லாஹ், அந்த அல்லாஹ்வின் மேன்மையை முற்றிலும் அறிந்து கொள்வீர்கள். அத்துடன் நீங்கள் அறிந்து கொண்டதை உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பதுடன், பிறருக்கு எடுத்துச் சொல்வதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்
Additional information
Weight | 135 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர்.ஹாரூன் யஹ்யா |