அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் | Alachiyamaga Karudhappadum Aabhathana Kutrangal
₹40.00
2 in stock
Description
அல்லாஹ் ஏவியதைச் செய்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதைப் போன்றே அவன் விலக்கியதிலிருந்து விலகியிருப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அல்குர்ஆனைப் பொருளறிந்து படிப்பவர்கள் இதை நன்கு உணர்ந்திருப்பார்கள் சங்கைமிகு குர்ஆனின் பல இடங்களில் அல்லாஹ் தனக்கு மாறு செய்வதை மீக அழுத்தமாகக் கண்டித்துள்ளான். மாறு செய்பவர்களுக்கு நரகத்தின் வேதனை உண்டென எச்சரிக்கை செய்கின்றான், கண்ணிய மிக்க இறைத்தூதர்கள், அல்லாஹ்வுக்கும் மறுமைக்கும், நரகத்திற்கும் எவ்வாறு அஞ்சினார்கள் என்று விவரமாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அவை நமக்குச் சிறந்த படிப்பினைகளாகும்.
அல்குர்ஆனின் வெளிச்சத்திலும், ஆதாரமிக்க நபிமொழிகளின் வெளிச்சத்திலும் நமது சமூகத்தில் பரவி இருக்கும் பல தீமைகளைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
Additional information
Weight | 110 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | கா. ஹுஸைன் கனி பாகவி, முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி |