அறிவுடையார் எல்லாம் உடையார் | Arivudaiyar Yellam udaiyar
₹110.00
1 in stock
in stock
Description
இறைவனின் பேரருளால் துவங்குகிறேன். இன்றைய உலகில் ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக் கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றில் கதைகள் கற்பனைக் காவியங்கள் வரலாறுகள் கவிதைகள்.புதினங்கள் நாவல்கள் சோதிடங்கள் முதலான நூல்கள் அடங்கும். அவ்வப்போது சில நூல்கள் விளம்பரத்திற்காக சர்ச்சைகளை ஏற்படுத்தி விற்பனையை உயர்த்திக் கொள்கின்றன. வேறு சில நூல்கள் மனித மனங்களை கவர்ந்து குறுகிய காலத்தில் பலபதிப்புகள் வெளியாகி சாதனை தெரிவதுண்டு
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | அறிவு நாற்றங்கால் |
Author Name | சா. அப்துர ரஹீம் |