அறங்காவலர் | Arangavalar
₹32.00
5 in stock
in stock
Description
அவன் அருள் பெற்ற இறைத் தூதர்கள் அவர்தம் திருத் தோழர்கள் அவர்கள் வழி நடந்த இறையருட் செல்வர்கள் அனைவர் மீதும் நம் பேரன்பு உரியது வரலாறு களைப் படிப்பது குழந்தைகள் சத்துணவு பெறுவதைப் போன்றது அவர்களின் வளர்ச்சிக்கு உதவுவது ஆளுமை சிறு சிறு நிகழ்ச்சிகளைக் கதை போலக் கூறும் போது அவற்றின் வழி பெறப்படும் படிப்பினைகள் குழந்தைகளின் உள்ளத்தில் ஆழப் பதிந்து விடுகின்றன
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | அ. அகமது பஷீர் |