அர்த்தமுள்ள நீதி
₹10.00
3 in stock
Description
போராட்டம்! முற்றுகை வேலை நிறுத்தம் கொந்தளிப்பு உயிர்பலி இவையெல்லாம் எதற்காக சமூக நீதிக்காக ஆம் மனிதர்க்கு மனிதர் அடிமை செய்யோம் எனும் முழக்கம் இன்று எட்டுத்திக்கும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் மதத்தின் பெயரால் – தர்மத்தின் பெயரால் இனத்தின் பெயரால் நிறத்தின் பெயர் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தவர்கள் இன்று உரிமைக் குரல் எழுப்புகிறார்கள் நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் கூட சமூக நீதி பற்றிய சிந்தனைகள் விழிப்படைந்து வருகின்றன இந்தச் சூழ்நிலையில் சில அடிப்படைக் கேள்விகள் பிறக்கின் றன சமூக நீதி என்றால் என்ன அந்த இலக்கை நோக்கிச் செல்லும் பாதையில் உள்ள தடைகள் என்னென்னா நவீன மேற்கத்திய அறிவியல் பெறவில்லையே ஏன் உலகம் கூட சமூகநீதியைப் அதேபோல் நம் நாட்டில் இந்து, கிறிஸ்தவ சமுதாயத்திலும் சமூக நீதி காணப்படாததன் காரணம் என்ன வியக்கத்தக்க வகையில், இஸ்லாம் மட்டும் சமூக நீதி எனும் சிகரத்தை எட்டிப் பிடிப்பதில் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது ப்படி இந்த எல்லா கேள்விகளுக்கும் விடை தருகிறது அர்த்தமுள்ள நீதி.
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா வஹீதுத்தின்கான் |