அருள் வழங்கும் ஆயத்துல் குர்ஸி | Arul Vazhangum Aayathul Kursi
₹25.00
5 in stock
in stock
Description
அழகான வேதத்தையும் அதில் அதி அற்புதமான வசனத்தையும் அருளிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அற்புதமான வசனத்தின் பல்வேறு பயன்களை விளக்கமாக சொல்லித்தந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளும் உண்டாவதாக ஆமீன் அன்பும் அமைதியும்
Additional information
Weight | 50 g |
---|---|
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | பி.உம். கலீலுர் ரஹமான் மன்பஈ |