அருள் வடிவானவர் | Arul Vadivaanavar
₹150.00
1 in stock
in stock
Description
தாயிப்-இல் இறைவனின் தூதரொருவர் தாக்கப்படும் போது இறைவனின் ரோஷம் பொங்கி ஏழுகிறது.இறைவனின் புறத்திலிருந்து வேதனையின் அனுமதிச் சீட்டோடு வானவர் ஒருவர் வந்து நிற்கின்றார் அண்ணலாரின் திருமுன்! ‘உத்தரவு தாருங்கள். இவ்விருமலைகளையும் ஒன்றாக்கி அவர்கள் நசுக்கி விடுகின்றேன் என்றார் வானவர் கோமான்.அருள் வடிவானவர் வாய் திறக்கின்றார், கருணையை பொழிகின்றார். ‘இல்லை, இல்லை! அவர்கள் இன்று ஈமான் கொள்ளாவிட்டாலும் நாளை அவர்கள் சந்ததியினர் எனது செய்தி கட்டாயம் ஏற்பர்’ என்றார் கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Additional information
Weight | 235 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |