அருள்மறையின் நான்கு ஆதாரச் சொற்கள் | Arulmaraiyin naangu Aadhara Sorkal
₹70.00
2 in stock
Description
குர்ஆனின் போதனை முழுமையாகப் புரிந்து கொள்ள இந்த நான்கு சொற்களின் சரியான அவசியமாகும். ரப்-அதிபதி என்பதற்குப் பொருள் என்ன என்பதையோ, இபாதத்-வழிபாடு என்பது என்ன என்பதையோ, தீன்-வாழ்க்கை நெறி என்றால் எது என்பதையோ யாரொருவர் அறிந்து கொள்ளவில்லையோ அவர் ஏகத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியாது. என்னுடைய வழிபாடு களையும் அவனுக்கே உரியதாய் ஆக்க முடியாது முழுமையான கருத்தை அறிவது மிகவும் வாழ்க்கை நெறியையும் தூயதாக்க முடியாது அதனால் யாருடைய உள்ளத்திலாவது இந்தச் சொற்களின் கருத்துகள் தெளிவற்றதாகவும், நிறை வற்றதாகவும் இருக்குமானால் அவருக்குக் குர்ஆனின் முழு போதனையும் தெளிவற்றதாகவே இருந்துவிடும் குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டிருந்தபோதும் அவருடைய கொள்கை, செயல் பாடு இரண்டுமே முழுமையற்றதாகி விடும்.
Additional information
Weight | 195 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா ஸையித் அபுல் மௌதூதி |