அரபு மொழி பேசக் கற்றுக் கொள்ளுங்கள் | Arabu Mozhi Peasa Katrukollungal
₹120.00
5 in stock
in stock
Description
அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற ஏழாண்டு பாடதிட்டங்கள் அரபு மொழி கிரந்தங்களில் ஆழப்பதிந்து கிடக்கும் இஸ்லாமிய சட்ட நுணுக்கங்களை தெரிந்துக் கொள்வதற்கு ஏதுவாக அமைக் கப்பட்டுள்ளன. மூலநூலான குர்ஆன் ஹதீஸ் பிக்ஹ் நூல்களைப் படித்து இஸ்லாமிய சட்டங்களையும் பிற விஷயங்களையும் அறிந்துக் கொள்ளவும் ஆய்வுகள் செய்யவும் ஆற்றலை உண்டாக்கும் திறன் கொண்டவை
Additional information
Weight | 205 g |
---|---|
Publisher | தாருல் ஜமீல் |
Author Name | A. நூருல் அமீன் மன்பயீ |