அமைப்புவெறியில் அழியும் சமூகம் | Amaippuveriyil Azhiyum samoogam
₹20.00
1 in stock
in stock
Description
இனம் மொழி தேசம் தேசியம் போன்றவற்றின் மீது மனிதன் அளவுகடந்த நேசத்தை வெளிப் படுத்துகிறான். உலகில் எல்லா கால கட்டங்களிலும் இவை மனிதருக்கிடையே பிளவுகளை தோற்றுவித்து கருத்து மோதல்கள் கலவரங்களையும் ஏற்படுத்தி வந்துள்ளன. மனிதம் என்னும் உணர்வை அடியோடு அழித்து சிறுசிறு குறுகிய வட்டங்களை ஏற்படுத்தி அதில் மனிதனை சிறை வைப்பதில் இலை வை வெற்றி பெற்றுள்ளன அந்த வட்டத்திற்குள் உள்ளோரையே அவன் மனிதராகக் கருது கிறான். மற்றவர்களை வட்டத்திற்கு வெளியே உள்ளோரை மனிதராகவே கருதுவதில்லை . ஏன் உயிரினமாகக் கூட கருத்து வதில்லை என்றும் சொல்லலாம்
Additional information
Weight | 55 g |
---|---|
Publisher | ஆஃகிறா பதிப்பகம் |
Author Name | சையத் அப்துர் ரஹ்மான் உமரி |