அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள் | Abdul Kalam in Islamiya Eedupadugal
₹100.00
4 in stock
in stock
Description
புகழனைத்துக்கும் உரித்தானவனான வல்ல அல்லாஹு ரப்புல் ஆலமீன் புகழ் மணக்க வாழும் பாக்கியத்தை சிலருக்கு வழங்கி வருகிறேன் பரக் ஆனால் புகழ் மனிதர்களுக்கு ஒரு கடினத் தேர்வு இதில் வென்றவர் வெகு சிலரே. இந்த வெற்றி வரிசையில் நம் தமிழ் மண்ணின் மைந்தர் ஜனாப். அப்துல் கலாம் அவர்கள் இடம் பெற்றது நமக்கெல்லாம் மனநிறைவு தரும் பெருமையே.
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | S.K.S பப்ளிஷர்ஸ் |
Author Name | பி.எம். கலீலுர் ரஹமான் மன்பஈ |