அபூர்வ துஆக்கள் | Aboorva Dua kkal
₹15.00
17 in stock
Description
முஸ்லிம்களின் எல்லா நடவடிக்கைகளும் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லிய அடிப்படையிலேயே அமைய வேண்டும். மனிதன் செய்ய வேண்டிய அனைத்தையும் நபி (ஸல்) தனது வாழ்நாளில் சொல்லிலும், செயலிலும் செய்து காட்டிச் சென்றுள்ளார்கள்.அன்றாடம் நாம் உண்ணும்போதும், உறங்கும்போதும் பிறரைச் சந்திக்கும்போதும் என அத்தனை செயல்பாட்டின் போதும் இறைவனை நினைவுகூரும் வண்ணம் சில துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.இந்த வகையில் இங்கே சில முக்கியமான நிகழ்வுகளின் போது கூற வேண்டிய துஆக்கள் தொகுத்துத் தந்துள்ளேன் துஆக்களுக்கு அரபியும், அதற்குரிய தமிழ் வடிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. அரபி எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு தமிழில் இல்லாததால் ஓரளவுப் பொருந்திப் போகும் எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே அரபி தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான உச்சரிப்புடன் மனனம் செய்வதே மிகச் சிறந்ததாகும்
Additional information
Weight | 40 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | M.I.முஹம்மது சுலைமான் |