அன்வாருல் குர்ஆன் 30 ஆம் ஜுஸ்வு | Anwarul Quran 30th Juzz
₹120.00
Out of stock
Email when stock available
Description
அவர்களின் இம் மொழிபெயர்ப்பையும் விளக்க உரையையும் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நான் பார்த்தேன். இம்மொழி பெயர்ப்பும் விளக்க உரையும் எல்லோரும் விளங்கிக் கொள்ளக் கூடிய விதமாய் எளிய தமிழ் நடையில் அமைந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆதாரபூர்வமான விஷயங்களே விளக்க உரையில் காணப்படுகின்றன. ஆதாரமில்லாத கதைகளோ தர்க்கத்துக்கிடமான விஷயங்களோ இதில் இல்லை. இதில் உள்ள விஷயங்களெல்லாம் சுன்னத்து வல் ஜமாஅத்தின் கொள்கைகளுக்கு முற்றிலும் பொருத்தமாகவே இருக்கின்றன. ஆட்சேபத்துக்கு இடமான விஷயங்கள் அதில் இல்லை. இது ஒவ்வொரு தமிழ் முஸ்லிம் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூலாகும்.
Additional information
Publisher | ஆதம் டிரஸ்ட் |
---|---|
Author Name | மௌலவி அப்துர் ரஹ்மான் பாகவி |