அன்றா வாழ்வில் இபாதத் சட்டங்கள் | Andrada vaazhvil Ibadhath Sattangal
₹220.00
1 in stock
in stock
Description
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் விடத்தில் எம்மை நெருங்க வைக்கின்ற அமல்களில் அதி உன்னதமான வையாக இஸ்லாமிய தஃவாவைப் பரப்புகின்ற பணியும் நடைமுறை வாழ்க்கையில் சன்மார்க்க சட்டங்களைப் பேணி நடக்க மக்களுக்கு வழிகாட்டுகின்ற பணியும் அமைந்திருக்கின்றன ஏனெனில் மார்க்கத்தில் தெளிவு கிடைக்கின்ற போதுதான் மக்கள் தமது வாழ்வைச் செப்ப னிட்டுக் கொள்வதும் வணக்க வழிபாடுகளையும் ஏனைய நடவடிக்கை களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதும் சாத்தியமாகும்
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | Dharuyh Tharjama Wath Tha'leef |
Author Name | அஷ்ஷெய்க் பைஸல் மௌலவி |