அன்புள்ள | Anbulla
₹28.00
1 in stock
in stock
Description
ஒரு செய்தியைக் கட்டுரையாகச் சொல்வதைவிட கடித வடிவில் சொல்லும்போது அந்தச் செய்தி மிக விரைவில் மக்களைச் சென்றடைகிறது. அதனால்தான் தமிழில் கடித இலக்கியம் அன்றும் இன்றும் போற்றப் படும் இலக்கிய வடிவமாகவே உள்ளது. பல்வேறு அறிஞர் பெருமக்களின் கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது அவையெல்லாம் காலப் பெட்டகங்களாய் இன்றும் பயன் அளித்து வருகின்றன
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | சிராஜுல் ஹஸன் |