அன்புள்ள அன்னைக்கு | Anbulla Annaikku
₹10.00
19 in stock
Description
அபூஹுரைரா(ரலி) அவர்கள் இஸ்லாத்தை கவர்ந்தது. தாம் பெற வேண்டும்; குறிப்பாகத் தம் தாய் பெற்றிட வேண்டும் பெற்றுள்ள இந்தச் சத்திய அறிவை-நேர்வழியை அனைவரும் என்று துடித்தார்கள். பல முயற்சிகள் மேற்கொண்டார்கள் பிரார்த்தித்தார்கள் தாயார் அவர்தம் பேச்சைக் கேட்கவில்லை. ஆனால் மேலும் அதிகப்படுத்தினார்கள். இவ்வாறாக ஒரு தடவை தம் தாயாரிடம் இஸ்லாத்தின் உண்மைகளை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்கள். தாயாருக்குக் கோபம் வந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏசத் தொடங்கினார். அபூஹுரைரா அவர்கள் வேதனைப்பட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் தம் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும்படி கேட்டுக் பிரார்த்தித்தார்கள் சோர்வடையாமல் அபூஹுரைரா அவர்கள் தம் முயற்சியை கொண்டார்கள். ‘இறைவா, அபூஹுரைராவின் தாயாருக்கு நேர்வழி அருள்வாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள்.
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | ஹேம்குமார் அகர்வால் (நஸீம் காஐ) |