அன்பின் மொழி | Anbin Mozhi
₹80.00
Out of stock
Email when stock available
Description
அன்பின் மொழி. அது இறைவனது மொழி. அன்பே உயிர்களின் தாய் மொழி. அந்த மொழி இறைவனிடமிருந்து
நேரடியாக உயிர்களுக்கு வழங்கப்பட்டது. இறைவன் அன்பை நூறு பங்கு வைத்து அவற்றில் தொண்ணூற்று ஒன்பது பங்குகளைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். ஒன்றை மட்டும் உலகிற்கு வழங்கினான். அந்த ஓர் அன்பின் காரணமாகவே எல்லாப் படைப்புகளும் தங்களிடையே அன்பைப் பரிமாறிக்கொள்கின்றன என ஒரு நபிமொழி தெரிவிக்கிறது. இறைவனது மிக உயர்ந்த பண்பு அன்பு. எனவேதான் இந்த உலகில் நல்லவர்கள் கெட்டவர்கள் அனைவர்மீதும் இறைவன் அன்பு காட்டுகிறான். தவறுசெய்பவர்களை தண்டிப்பதாக இருந்தால் இந்த உலகில் எவரும் மிஞ்சமாட்டார்கள். மாறாக. இறைவன் திருந்துவதற்காக அவர்களது இறுதிகாலம்வரை இறைவன் வாய்ப்பளிக்கிறது தவறுசெய்துவிட்டு தன்னிடம் சரணடைய வேண்டும் என்பதுதான் இறைவனது எதிர்பார்ப்பு. இறுதியில் இறைவனது அன்பை உணர்ந்து திருந்துபவர்களை இறைவன் மன்னித்து ஏற்கின்றேன் ஏனெனில் எல்லாப் படைப்புகளையும் படைப்பதற்கு முன்பேஎனது அன்பு தனது கோபத்தை வென்று விட்டது என இறைவன் எழுதிவிட்டான்
Additional information
Publisher | அறம் பதிப்பகம் |
---|---|
Author Name | அ. ஜாகிர் ஹுசைன் |