அன்னை மரியம் | Annai Mariyam
₹40.00
1 in stock
in stock
Description
அன்னை மரியம் என்னும் இசை சிற்றேடு முழுக்க முழுக்க ஆய்வு கண் கொண்டு ஆராயப்பட்டு எழுதப்பட்டது. அந்த ஆய்வுக்கு ஆதாரமாக இருந்தது பைபிளும், குர்ஆனும் மட்டுமே. வரலாற்று தகவல்களுக்காக ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களும் அதற்கு துணைபுரிந்தன
Additional information
Weight | 90 g |
---|---|
Publisher | இஸ்லாம் அழைக்கிறது |
Author Name | கேப்டன் அமீருத்துன் |