அன்னை ஆயிஷா (ரலி) | Annai Aayisha (Rali)
₹40.00
9 in stock
in stock
Description
அன்னை கதீஜா ரலி அவர்களுக்கு பின்னர் அண்ணல் நபி ஸல் அவர்களின் நிறைந்த அன்பிற்கு பாத்திரமாகத் திகழ்ந்தவர் கள் அன்னை ஆயிஷா ரலி அவர்கள். இளம் வயதினரான அன்னையவர்களுக்குத் தான் அல்லா ஹுதஆலா எத்துணை சிறப்புகளை நல்கினான். இத்தனை தான் என்று கணக்கிட முடியுமா முஸ்லிம் கணவன் மனைவியின் இல்லற வாழ்க்கை எவ்வாறிருக்க வேண்டும் என்பதை அன்னை அவர்கள் நடத்திய குடும்ப வாழ்க்கையின் வாயிலாகத்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அண்ணலாரின் அன்னையர்கள் நடத்திய இல்லறம் அதுவே பரிபூரணத்துவம் மிக்கது என்று அறுதியிட்டுக் கூறலாம்
Additional information
Weight | 100 g |
---|---|
Publisher | காஜியார் புக் டிப்போ |
Author Name | S. முகமது பசீர் |