அத்தவ்ஹீத் (இஸ்லாமியக் கொள்கை) | AthThawheed (Islamiya Kolgai)
₹40.00
1 in stock
Description
நீண்ட காலமாக முஸ்லிம்கள் தங்கள் கொள்கைகளை உங்கள் இறைவனின் வேதத்திலிருந்தும் ஆதாரமிக்க நபிமொழி களிலிருந்து கற்று வந்தார்கள்.
பிறகு பல நூற்கள் எழுதப்பட்டன. அப்போது கொள்கை குறித்த வசனங்களுடன் சில அவர்களும் சேர்ந்து எழுதப்பட்டன.சிறிது காலம் சென்ற பிறகு இஸ்லாமியக் கொள்கையில் கிரேக்கத் தத்துவம் கலக்கப்பட்டது. அப்போது இல்முல் கலாம் எனும் கலையினர் தர்க்கவியல் நூல்களைக் கற்று,இஸ்லாமியக் கொள்கையை அசிங்கப்படுத்திய செய்திகளையும் கருத்துகளையும் இஸ்லாமியக் கொள்கையிருந்து அகற்ற முயன்றனர். சிலர் அதைச் சரியாகச் செய்தார் சிலர் ஓரளவுக்குச் செய்தனர்.
அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்டது அவவாறே நம் அறிவைப் பாதுகாக்கக்கூடியதும் அதுவே அதில் எவ்விதத்திலும் பொய் கலக்க முடியாது.அது என்றும் நிரந்தரமாக இருக்கும்
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | தாருல் ஹுதா |
Author Name | உமர் ஷரீஃப் இப்னு அப்துஸ் ஸலாம் |