அதிசிய மனிதன் தஜ்ஜால் | Adhisaya Manidhan Dhajjal
₹20.00
39 in stock
in stock
Description
தஜ்ஜால் குறித்துக் கூறும் அனைத்து நபிமொழிகள் மக்களுக்கு தெரிந்துவிட்டால் ஈஸா (அலை) மரணித்துவிட்டார்கள் என்ற தங்கள் விஷக் கொள்கையை மக்களிடம் பரப்ப முடியாது என்று எண்ணி சில நபிமொழிகளை தங்கள் கருத்துக்களுக்கேற்ப வளைக்கவும் துணிந்துவிட்டனர் காதியானிகள்.எனவே தஜ்ஜால் பற்றி நபி மொழிகளில் வரும் உண்மைகளை முஸ்லிம் சமுதாயம் கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த நூலை எழுதத்பட்டுள்ளது.
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | மவ்லவி A.ஆஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி |