அதிகாலை பொழுதினிலே
₹35.00
Out of stock
Email when stock available
[mc4wp_form]Description
உள்ளத்தின் வாழ்வும் இருந்தாலும் சரி உம்மத்தின் வாழ்வாக இருந்தாலும் சரி குர்ஆனோடு இணைந்துதான் உள்ளது. ஒளியைத் தருகின்ற, மன நிவாரணம் அளிக்கின்ற வழிதான் உண்மையான வழியாகத் திகழ முடியும். இன்றைக்கும் இந்த உலகத்தில் நமக்கு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொடுக்கக்கூடிய சக்தி குர்ஆன் ஒன்றுக்கு மட்டுமே உண்டு என நான் மனதார நம்புகிறேன் அதேபோன்று மறுமையில் வெற்றியை ஈட்டித்தரக்கூடியதாக குர்ஆன் மட்டுமே உள்ளது
Additional information
Weight | 80 g |
---|---|
Publisher | திண்ணைத் தோழர்கள் |
Author Name | குர்ரம் ஜாஹ் முராத் |