அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன் | Annai Naan Tharkolai Seiya Pogiraen
₹120.00
1 in stock
in stock
Description
இளைய அப்துல்லாஹ் என்ற பெயரில் எழுதி வரும் எம்.என்.எம்.அனஸ் 1968 ல் பிறந்தார். இவர் 1985ஆம் ஆண்டில் இருந்து சிறுகதைகள் இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் எழுதி வருகிறார் இல் இருந்து புலம்பெயர் தமிழ் சஞ்சிகைகளுடன் தனது தொடர்பை ஏற்படுத்தி அதனை ஸ்திரப்படுத்திக் கொண்டார். 28 புலம் பெயர் சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரின் கவிதை சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன அத்தோடு புலம் பெயர் சஞ்சிகைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்
Additional information
Weight | 215 g |
---|---|
Publisher | உயிர்மை பதிப்பகம் |
Author Name | இளைய அப்துல்லாஹ் |