அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு | Annal Nabi (sal) Azhagiya Varalaru
₹110.00
1 in stock
in stock
Description
“அவர் (முஹம்மத் நபி) நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்கள் தடுக்கின்றார் மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே, அவர்கள் இந்த நபி மீது நம்பிக்கை கொண்டு அவரை கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளியினைப் (குர்ஆனை) பின்பற்றுகிறார்களோ அவர்கள் வெற்றியாளர்களாவர்.”
Additional information
Weight | 235 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | மௌலானா அபூஸலீம் அப்துல் ஹை (ரஹ்) |