அண்ணல் நபி அவர்களுடன் ஒரு ரமளான் | Annal Nabi Avargaludan Oru Ramalan
₹30.00
1 in stock
Description
புனித ரமலான் மாதம் நம்மிடையே வருகைதந்திருக்கின்றது. இந்த ரமளான் மாதத்தின் சிறப்புகள் அதில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள் புரிய வேண்டிய வணக்கங்கள் குறித்து பரவலாக மார்க்க அறிஞர்கள் தம் உரைகளில் எடுத்துரைத்து வருகின்றார்கள். எனினும் நபி அவர்கள் புனித ரமளான் மாதத்தை எப்படி வரவேற்றார்கள் எப்படி அதற்கான ஆயத்தங்களைப் புரிந்தார்கள் எவ்வாறெல்லாம் வணக்கங்கள், நற்செயல்கள் ஆற்றினார்கள் என்பது குறித்து சிறுநூல் ஒன்றை எழுத விரும்பினேன். அதற்கான நல்வாய்ப்பை அல்லாஹ் தற்போது வழங்கினான். இந்தச் சிறு நூலை தமிழ் கூறும் நல்லுலகின் இஸ்லாமிய பெருமக்கள் முன்பு சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Additional information
Weight | 60 g |
---|---|
Publisher | தாருல் பயான் பப்ளிஷர்ஸ் |
Author Name | காஞ்சி அப்துல் ரவூப் பாகவி |