அண்ணலார் (ஸல்) அவர்களின் நபித்துவம் ஒரு பகுப்பாய்வு | Annalar ( Sal ) Avargalin Nabithuvam oru Paguppaivu
₹22.00
2 in stock
in stock
Description
அண்ணலார் ஸல் அவர்களின் நபித்துவம் குறித்து எழுப்பப்படும் பல்வேறு சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் தந்து பதிலளிக்கிறது இந்நூல் முன் முடிவுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்படவில்லை மேலும் எவ்வித மறுபேச்சுமின்றி அண்ணல் நபி ஸல் அவர்களின் நபித்துவத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இந்நூல் எழுதப்படவில்லை
Additional information
Weight | 65 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர் ஜமால் A. பதாவி |