அடிப்படை அரபி இலக்கணம்3 | Adippadai Arabi Ilakkanam 3
₹140.00
1 in stock
in stock
Description
அரபு மொழி அல்குர்ஆனின் மொழி அல்லாஹ்வின் அங்கீகாரம் பெற்ற மொழி பிரதான வணக்கமான தொழுகையில் ஓதப்படும் மொழி அரபகத்திலே பொருளீட்ட அவசியமான மொழி இம்மொழி தமிழ் உலகிலே பரவலாக்கப்பட வேண்டுமென் பதற்காக அரபு மொழி கற்க அடிப்படை நூல்கள் என்ற வரிசை அமைப்பில் இது நான்காவது நூல் உண்மையில் இது மூன்றாவது வரிசையில் அமைய வேண்டிய நூல்
Additional information
Weight | 270 g |
---|---|
Publisher | மற்றவை |
Author Name | மவ்லானா மவ்லவி |