அசைவ உணவு அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா? | Asaiva Unavu Anumadhikkapattadha? Thadukka Pattadha
₹30.00
8 in stock
in stock
Description
உலகிலுள்ள எல்லா உயிரினங்களையும் படைத்து அவற்றிற்குரிய உணவு முறைகளை வகைப்படுத்தி முறைப்படுத்திய பேரிறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் யாவும் உரித்தாகுக அவனால் ஆகுமாக்கப்பட்டவற்றையும் தடுக்கப்பட்டவற்றையும் எடுத்துரைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்கள் மீது அல்லாஹ்வின் அளவிலா அன்பும் கருணையும் என்றென்றும் உண்டாவதாக
Additional information
Weight | 95 g |
---|---|
Publisher | சாஜிதா புக் சென்டர் |
Author Name | டாக்டர் ஜாகிர் நாயக் |