அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல் ) | Agilathirkor Arutkodai Mohammad Nabi (Sal)
₹150.00
7 in stock
Description
உலகத் தலைவராக விளங்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பையும் பாசத்தை யும் வளர்க்கவும், அவர்களின் சிறப்பையும் மேன்மையையும் உணர்ந்து செயல்படவும் ஒரே வழி, அவர்களுடைய தூய வரலாற்றைப் படிப்பதேயாகும். அவர்களுடைய வரலாற்றைப் படிப்பதன் மூலம், நேர்மையாளர் எவருக்கும் அண்ணலாரைப் பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு தானாகவே தோன்றிவிடும். அடுத்தவர் தூண்ட வேண்டியதில்லை.
அண்ணலாரைப் பற்றிப் படிப்பதில் கவனம் ஆழமும் இருக்க வேண்டும். திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். ஒருமுறை படிக்கும்போது அண்ணலாரின் சிறப்பும் மேன்மையும் உயர்வாக வெளிப்படும். திரும்பத் திரும்பப் படிக்கும் போது அண்ணலார் மீது பற்றுதல் ஏற்படும் நெஞ்சில் நெருக்கம் அதிகமாகும்.
Additional information
Weight | 560 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | டாக்டர். இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ |