அகிலத்தின் அன்னை மக்கா வரலாறு | Agilathin Annai Makkah Varalaru
₹80.00
2 in stock
Description
உலக நிலப்பரப்பை மு முஸ்லிம்களின் கிப்லாவாக கஃபா பூமியின் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் தோற்றுவாயாக்கிய கஃபாவை கிப்லாவாகிட மனப் போரட்டம் நடத்தி வெற்றிவாகைச் சூடிய பொன்மனச் செம்மல் பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் நபி மார்கள் ஆண் பெண் சஹாபாக்கள் அனைவர் மீதும் தாபியீன்கள் தபவு தாபியீன்கள்.நான்கு இமாம்கள் வலி மார்கள் மற்றும் எங்களுரில் பெரியவடகரை நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் இறைநேச செல்வர் மௌலானா முஹம்மது அப்துல்லாஹ் பாகவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மௌலானா முஹம்மது சுல்தான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய அனைவர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும்
Additional information
Weight | 200 g |
---|---|
Publisher | சுலைமானிய்யா பப்ளிஷர்ஸ் |
Author Name | B.M.கலீலுர் ரஹ்மான் மன்பஈ |