அகிறத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)
₹25.00
1 in stock
in stock
Description
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை காமுகராகவும் பெண் பித்தராகவும் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த இந்த பயங்கரவாதிகள் கடுமையாக முயலுகிறார்கள். நபியவர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தில் கூட இவ்வளவு மோசமாக யாரும் அவர்களை இழித்துரைக்கவில்லை . சூனியக்காரர் பைத்தியக்காரர் புரளியைக் கிளப்புகிறார் என்று விமர்சித்தார்களே தவிர அண்ணல் நபியின் ஒழுக்க மாண்புகளை எவரும் விமர்சிக்கவில்லை . அவர்களது இளமைப் பருவம் குறித்து எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவும் இல்லை
Additional information
Weight | 35 g |
---|---|
Publisher | புத்தொளிப் பதிப்பகம் |
Author Name | எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் |