ஃபிக்ஹ் ஸுன்னா இஸ்லாமியச் சட்டக் கருவூலம் பாகம் – 2 தொழுகை | Fiqh Us-sunnah – 2
₹400.00
3 in stock
Description
உலகப் புகழ்பெற்ற இந்தச் சட்ட நூலின் முதல் தொகுதி மார்ச் இல் வெளியான. இறையருளால் குறுகிய காலத்திற் குள்ளேயே அதனுடைய இரண்டாம் தொகுதி உங்கள் கைகளில் தவழ்கிறது. இதில் தொழுகைகள் பற்றிய எல்லா விளக்கங்களும் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஃபர்ளு தொழுகை மட்டுமின்றி சுன்னத் தொழுகைகள், நஃபில் தொழுகைகள், லுஹா தொழுகை, ஜும்ஆ தொழுகை, மழைத் தொழுகை, அச்ச நேரத் தொழுகை என எல்லாத் தொழுகைகள் பற்றிய விளக்கங்களும் உள்ளன எந்த மத்ஹப் குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல் நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் சுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறார்’ எனும் டாக்டர் யூசுபுல் கர்ளாவி அவர்களின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!
Additional information
Weight | 605 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் |