ஃபிக்ஹுஸ் ஸுன்னா – 3 (ஜகாத், நோன்பு, இஃதிகாஃப்) | Fiqh Us-sunnah – 3
₹225.00
14 in stock
Description
இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் இரும்புச் சுவர் சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது. எழுத்தாணி போதாது பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இன்றைய இளைஞர்கள் – திருமணமான இளைஞர்கள் உட்பட – குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டம் களை கூட அறியாமல் இருக்கிறார்கள், ஒப்பீட்டு அளவில் பதின் பருவப் பெண் பிள்ளைகள் பரவாயில்லை. பாட்டி, அம்மா மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்கள் சொல்லித்வந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம் என்று வருத்தப்பட்டார் இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டம் களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு என்பதுதான் பதில் அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப் பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம்இஸ்லாமியச் சட்டத் துறை என்றாலே அது மெத்தப்படித்த அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் உரியது; எளியோருக்கும் இஸ்லாமிய சட்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ எனும் இரும்புச் சுவர் சூழல்தான் முஸ்லிம் சமூகத்தில் நிலவி வருகிறது இதனால் ஏற்படும் விபரீதமான விளைவுகள் பற்றிச் சொல்லத் தொடங்கினால் ஏடு கொள்ளாது. எழுத்தாணி போதாது பரபரப்பான ஒரு நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாமாகப் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் மார்க்க அறிஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, இன்றைய இளைஞர்கள் – திருமணமான இளைஞர்கள் உட்பட – குளிப்பு எப்போது கடமையாகிறது போன்ற அடிப்படை மார்க்கச் சட்டம் களை கூட அறியாமல் இருக்கிறார்கள், ஒப்பீட்டு அளவில் பதின் பருவப் பெண் பிள்ளைகள் பரவாயில்லை. பாட்டி, அம்மா மூத்த சகோதரி என யாரேனும் ஒருவர் வளரிளம் பெண்களுக்கு சில அடிப்படை சுகாதாரங்கள் குறித்தச் சட்டங்கள் சொல்லித் வந்துவிடுகிறார்கள். பையன்கள் நிலைமைதான் பரிதாபம் என்று வருத்தப்பட்டார் இந்த வருத்தத்துக்குக் காரணம் அடிப்படை மார்க்கச் சட்டம் களை நாம் பரவலாக்காததுதான். பெற்றோர்களுக்கே பல விஷயங்கள் தெரியாது எனும்போது, பிள்ளைகள் பற்றி என்ன சொல்ல? எந்த ஒரு சிறிய பிரச்னைக்கும் போய் ஹஜ்ரத்துகிட்ட கேளு என்பதுதான் பதில் அந்தரங்க சுகாதாரச் சட்டங்கள் பற்றியெல்லாம் ஹஜ்ரத்திடம் எப்படிக் கேட்பது என்று கூச்சப் பட்டுக் கொண்டு அது பற்றிய அறியாமையிலேயே காலம் கடத்துபவர்கள்தான் அதிகம்.
Additional information
Weight | 410 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் |