ஃபிக்ஹுஸ் ஸுன்னா: பாகம் – 8 (குற்றவியல் தண்டனைகள்) | Fiqh Us-sunnah – 8
₹400.00
3 in stock
Description
<p style=”margin: 0px; padding: 0px; text-align: justify; font-family: ‘Roboto Cn’; font-size: 13px;”><span style=”color: #161514; font-family: Lora, Arial, sans-serif; font-size: 14px;”>நாளுக்குநாள் நீதி மழுங்கடிக்கப்பட்டு வருகிறது. ஆளுக்கொரு நீதி. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைகளுக்கு ஒரு நீதி. உயர் சாதியினருக்கு ஒரு நீதி, தாழ்ந்த சாதியினருக்கு ஒரு நீதி என்று உண்மைக்கும் நேர்மைக்கும் மாற்றமாக, பணத்திற்கும், உயர் சாதியினருக்கும் நீதி விலைபோய்க்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் நீதியின் அடிப்படையில் எந்தெந்தக் குற்றங்களுக்கு எந்தெந்த தண்டனைகளும் இழப்பீடுகளும் இஸ்லாமிய ஷரீஅத் வழங்குகி</span><span class=”text_exposed_show” style=”box-sizing: border-box; border: 0px; font-family: Lora, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline; color: #161514;”>றது, மேலும், மது, போதைப்பொருள்கள், விபச்சாரம், ஒருபால் உறவு, விபச்சார அவதூறு, திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை, பெருங்குற்றங்கள், கண்டனத்துக்குரிய குற்றங்கள் அவற்றுக்கு இஸ்லாமிய ஷரீஅத் வழங்கும் தண்டனைகள் போன்றவற்றை விரிவாக விளக்கும் சட்ட நூல்.</span>
Additional information
Weight | 560 g |
---|---|
Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் |
Author Name | அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் |