ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பின் சம்பவங்கள்(பாகம் 2)
₹50.00
7 in stock
in stock
Description
ஜன்னத்தே காத்தூன் ஃபாத்திமா ரலி அவர்களைப் பற்றி அற்புதமான ஒரு நூல் வெளியிட ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு நாங்கள் மிக மிக சந்தோஷம் அடைகிறோம். எங்கள் குடும்பத்தின் முன்னோர்களில் யாரோ ஒரு நல்லடியார் செய்த நற்பாக்கியத்தின் பிரதிபலனாக இந்தப் புனித நூலை கருதுகிறோம் மாநபியின் மனம் கவர்ந்த ஃபாத்திமா ரலி அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கிய படிப்பினை தரும் சம்பவங்களை வெளியிடுவதால் மன்னர் மஹ்மூது நபி ஸல் அவர்களின் முஹப்பத் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என்று பேராதரவு வைக்கிறோம்
Additional information
Weight | 105 g |
---|---|
Publisher | பஷாரத் பப்ளிஷர்ஸ் |
Author Name | மெலளவி S.S. முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் |